×

சுயஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகள் திறப்பு

ஆரணி: சுயஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரணியில் ஆட்டிறைச்சி மற்றுமு் மீன் வாங்க காலை 5 மணி முதல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


Tags : Opening ,meat shops ,places ,shops , Opening , meat shops , most places,self-financing ,effect
× RELATED வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து...