×

இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் வீடுகளில் தொழுதுகொள்ள ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தல்

சென்னை: இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் வீடுகளில் தொழுதுகொள்ள ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. மசூதிகளில் ஊழியர்கள் மட்டும் பாங்கு சொல்லி தொழுதுகொள்ளவும் ஜமாத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள சுய ஊரடங்கை கடைபிடிக்க மசூதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : households ,Jamaatul Ulama Council ,Corona , Corona
× RELATED 100 நாள் வேலைத் திட்டத்தில்...