×

சுய ஊரடங்கை கடைப்பிடிக்க நாடு முழுவதும் ரயில் சேவைகளை ரத்து செய்தது ரயில்வே துறை

சென்னை: நாடு முழுவதும் ரயில் சேவைகளை ரயில்வே துறை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுய ஊரடங்கை அடுத்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லாரிகள், ஆட்டோக்களும் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Railways , Railways cancels,railway,services,nationwide
× RELATED ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை...