பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது

சென்னை: பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி முதல் சுய ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுய ஊரடங்கு காரணமாக சென்னையில் பிரதான சாலைகள் வெறிச்சோடியது.

Related Stories:

>