×

கேரளாவில் லாட்டரி விற்பனை நிறுத்தம்

கொரோனா பீதியை தொடர்ந்து கேரளாவில் அரசு லாட்டரி விற்பனை நிறுத்தப்படுகிறது. இன்று முதல் மார்ச் 31 வரை லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்ச் 31ம் தேதி வரை குலுக்கல் நடக்க வேண்டிய டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. இவற்றின் குலுக்கல் ஏப்ரல் 1ம் தேதி முதல் 14ம் தேதிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் 14 வரையில் புதிய லாட்டரி டிக்கெட்டுகள் வெளியிடப்படாது.

Tags : Lottery Sales Stop ,Kerala , Kerala, lottery sales
× RELATED கேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்