×

அமைச்சர் தகவல்: ஆவின்பால் கிடைக்கும்

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் கூறுகையில், பிரதமர் வேண்டுகோள் அடிப்படையிலும், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும்  நல்லெண்ண அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் அறிவிப்பிற்கு தமிழக  அரசின் ஆவின் நிறுவனமும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் முழுமையான ஒத்துழைப்பை  வழங்க வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் நலன்கருதி ஆவின் பால் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று  அமைச்சர் கூறினர்.

Tags : Minister Information: Available in spirit
× RELATED 2 மாதத்தில் சர்வதேச விமான சேவை: அமைச்சர் தகவல்