×

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெயிண்ட் கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பெயிண்ட் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடியிலிருந்து சென்றுள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : paint warehouse ,area ,Fire ,Ambattur , Fire
× RELATED குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து