×

அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம்: ட்ரம்ப்

கலிஃபோர்னியா: அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2 மருந்தையும் ஒன்றாக எடுத்து கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags : Corona , Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...