×

நாளை கடற்கரை - வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் பறக்காது

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரிக்கு நாளை பறக்கும் ரயில் சேவை முழுவதும் கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையே மின்சார ரயில் இயக்கப்படும்.

Tags : Tomorrow - Beach - Velachery ,Beach , Beach, Velachery
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை