×

கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்த 51 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

மதுரை: கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுரை மத்திய சிறையிலிருந்த 51 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறிய குற்றங்களுக்காக கைதான் 51 கைதிகள் சொந்த ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Tags : Corona ,release ,detainees ,Madurai Central , Corona
× RELATED பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு