×

23ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

சென்னை: சென்னையில் நாளை மறுநாள் முதல் மார்ச் 31 வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. காலை 4.30 - காலை 6 மணி, காலை 10 - மாலை 4 மணி வரை, இரவு 8- 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஓடாது.

Tags : Chennai Metro Rail Service ,Chennai Metro , Chennai Metro
× RELATED சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி