×

மத்தியப்பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்!

புதுடெல்லி: மத்தியப்பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.


Tags : Congress ,Madhya Pradesh ,Bharatiya Janata Party ,rebel MLAs , Madhya Pradesh, Congress, rebel MLAs, Bharatiya Janata Party
× RELATED மத்திய பிரதேசத்தில் புதிதாக 270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி