×

கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை மக்களுக்கு உதவி எண் அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை மக்களுக்கு உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 044-25384520 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Madras , Corona Virus, Madras, Helper no
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு