×

பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்: மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: பொதுமக்கள் நாளை வீட்டிலேயே இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம், எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


Tags : health department ,public , Curfew, public, corona, central health department
× RELATED தமிழகத்தில் மேலும் 1,162 பேருக்கு கொரோனா;...