×

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிசைகளில் தீவிபத்து

சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடிசைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் வந்துள்ள ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிசைகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : Tambaram Fire ,National Siddha Hospital Complex , Tambaram, National Siddha Hospital, Cottages, Fire
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்:...