×

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி கடற்கரை மூடல்

புதுச்சேரி; புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டு இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : beach closure ,Puducherry ,Puducherry Beach , Puducherry Beach, Corona Precautions, Beach Closure
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்