×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஏராளமான மக்கள்!

சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர் சென்றுள்ளனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் விடுமுறை அறிவிக்கட்டதால் சொந்த வாகனங்களில் அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்கின்றன.


Tags : Chennai , Coronavirus, Madras, Outdoors, People
× RELATED சென்னையில் 6,750 பேருக்கு தொற்று! :...