×

பல்லடத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் மூடல்

பல்லடம்: பல்லடத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளும் குறைந்த அளவில் இயங்குவதால் பல்லடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.


Tags : shops ,Palladam , Palladam, stores closure, corona virus, curfew
× RELATED விதிமீறிய 6 கடைகளுக்கு சீல்