×

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54 விமான சேவைகள் ரத்து

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 54 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. 26 சர்வதேச விமானங்களும், 28 உள்ளூர் விமானங்களுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,flights ,airport A total ,airport , Coronavirus, Chennai airport, canceled flights
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...