×

பஞ்சாப்பில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

பஞ்சாப்: பிரிட்டனில் இருந்து பஞ்சாப் திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப்பில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Punjab ,Corona ,UK , Punjab, Corona Virus, Corona, UK
× RELATED டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்