×

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் வீட்டில் தனிமையில் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை கடைபிடிக்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Indian Embassy ,Indians ,Washington ,United States ,Corona Prevention , US, Indians, Indian Embassy, Corona Prevention
× RELATED லண்டன் இந்திய தூதரகம் மீது தாக்குதல்:...