×

சொல்லிட்டாங்க...

தாராளமயக் கொள்கைகளால் மருத்துவச் சேவை கார்ப்பரேட் மயமாகி, லாப மீட்டும் தொழிலாளியுள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக பொருளாதார உதவி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன்.

இரு உலகப் போர்களையும் விட கடுமையான பாதிப்புகளை கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மைதான். - பாமக நிறுவனர் ராமதாஸ்.

எனது 15 மாத காலத்தில் மக்களுக்காக செய்த பணிகள் பாஜவுக்கு பிடிக்கவில்லை. எனக்கு எதிராக  தொடர்ந்து சதி செய்தது. - ம.பி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கமல்நாத்.

Tags : Communist State of India , Mutharasan, Secretary to the Communist State of India.
× RELATED சொல்லிட்டாங்க...