×

பெங்களூரு-சென்ட்ரல் ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பெங்களூரு சிட்டி- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சிட்டி சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று மற்றும் 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. அதேப்போல், யஷ்வந்த்பூர்- மங்களூர் எக்ஸ்பிரஸ் நாளை மற்றும் 24, 26, 29, 31 ஆகிய தேதிகளிலும், மங்களூர்-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் 23, 25, 27, 30 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Bangalore ,Central , Bangalore, Central, trains cancel
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை