×

மெட்ரோ ரயில் சேவை நாளை நிறுத்தம்

சென்னை: நாளை (22ம் தேதி) ஒருநாள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் முழுவதும் நிறுத்தப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் நாளை ஒருநாள் முழுவதும் தங்களின் வீடுகளுக்குள் இருக்க வேண்டும். என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Metro Rail Service , Metro, Rail service, Parking ,tomorrow
× RELATED உ.பி-யில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு...