×

கிழக்கு கடற்கரை சாலையில் நட்சத்திர ஓட்டல்கள் மூடல்

சென்னை : சென்னையை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள கோவளம் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டல் இன்று முதல்  புதிய பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. ஏற்கெனவே, தங்கி  இருக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்  என்றும் அறிவித்துள்ளது. இதே போன்று வடநெம்மேலியில் உள்ள ஷெரட்டன் மற்றும்  இன்டர் கான்டினென்டல் ஆகிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களும் புதிய வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.


Tags : Closure ,star hotels ,East Coast Road , Closure ,star hotels ,East Coast Road
× RELATED மூன்றாவது முறையாக காவல் நிலையம் மூடல்