×

ட்வீட் கார்னர்... மகத்தான வீரருக்கு அஞ்சலி

இந்தியாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் பி.கே.பானர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சில நிகழ்ச்சிகளில் அவரை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள் மறக்க முடியாதவை. அனைவருக்கும் ஊக்கம் மற்றும் நம்பிக்கை தரும் வகையில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவரது ஆன்மா இறைவனடி சேரட்டும்... என்று தகவல் பதிந்துள்ள சச்சின், கங்குலி மற்றும் பானர்ஜியுடன் உள்ள படத்தையும் வெளியிட்டுள்ளார்.


Tags : player ,Corner , Tweed Corner, great player, tribute
× RELATED அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார்...