×

எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் கேட்டரிங் சர்வீஸ் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தம்

டெல்லி: மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படும் கேட்டரிங் சர்வீஸ் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் நாளை இரவு முதல் ஞாயிறு இரவு 10 மணிவரை நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : Catering services
× RELATED பாஜவுக்கு வாக்களிக்காத மராத்தாக்கள்...