×

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடைகளை மூட பல்லடம் ஆணையர் உத்தரவு

திருப்பூர்: கோவை  - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனீர் கடைகளை மூட பல்லடம் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பல்லடத்தில் பெரிய ஜவுளி கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், செல்போன் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் முயற்சியாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Coimbatore-Trichy Highway ,Palladam Commissioner ,closure ,tea shops , Coimbatore, Trichy, National Highway, Tea Shop, Closure
× RELATED ஊரடங்கு காரணமாக 60 நாள் கதவடைப்பால்...