×

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் மார்ச் 22ம் தேதி ஓட்டல்கள் மூடப்படுவதாக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை : தமிழகம் முழுவதும் மார்ச் 22ம் தேதி ஓட்டல்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 1 லட்சம் ஓட்டல்களை மூடுவதாக ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


Tags : Modi ,hotels ,closure ,Hotels Association , Hotels Association announces closure of hotels on March 22
× RELATED சென்னையில் ஹோட்டல்களில் அமர்ந்து...