×

மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங். பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முதல்வர் கமல்நாத் ராஜினாமா!

போபால்: மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங். பெரும்பான்மையை இழந்ததை அடுத்து முதல்வர் கமல்நாத் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மத்திய பிரதேச ஆளுநரிடம் கமல்நாத் வழங்கினார். மத்திய பிரதேச சட்டமன்றத்தில் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Tags : Madhya Pradesh Legislative Assembly ,Kamalnath , Madhya Pradesh Legislative Assembly, Cong. Majority, CM Kamal Nath resigns
× RELATED குஜராத்தில் காங். எம்.எல்.ஏக்கள்...