×

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடையில் ஒட்டுமொத்தமாக 19 சதவீதம் விற்பனை சரிவு

சென்னை : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடையில் ஒட்டுமொத்தமாக 19 சதவீதம் விற்பனை சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் விற்பனை சரிவை கண்டுள்ளது.



Tags : Tasmaq Liquor Store ,Tamil Nadu , TASMAC, liquor store, bars
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...