×

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் 144 தடை உத்தரவு

புதுச்சேரி : கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே உள்ள ஏனாம் மாவட்டம் புதுச்சேரிக்கு உட்பட்டது. இதுவரை ஆந்திராவில் 2 பேரும் புதுச்சேரியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : state ,Puducherry , 144 banned in Puducherry state because of coronavirus
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி