×

பண்ருட்டி அருகே திருமணமாகி 9 மாதங்களில் மதுவால் தம்பதி தற்கொலை

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.கணவன் மணிகண்டன் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் மனைவி மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 9 மாதங்களில் மதுவால் தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனர்.


Tags : suicide ,Panruti Madhubal , Madhubal couple commits suicide after marrying near Panruti
× RELATED ரயில் நிலையத்தில் காதல் ஜோடி மீட்பு