×

தி.மலை கோயிலில் தரிசனம் ரத்து : கோயில் வளாகத்துக்கு வெளியே நின்று சாமியை வணங்கும் பக்தர்கள்

தி.மலை : கொரோனா வைரஸ் எதிரொலியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், இன்று(20.03.2020) முதல் வருகிற மார்ச் 31ம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி ராஜகோபுரம் கதவுகள் மூடப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்கு வெளியே நின்று பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.


Tags : Darshan ,Temple Temple ,Devotees ,Sami ,premises ,temple premises , Devotees worship outside the temple premises
× RELATED கோயில்களில் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு