×

கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மருத்துவ பணியாளர் மேட்டுப் பாளையத்தில் கைது

கோவை : கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய மருத்துவ பணியாளர் மேட்டுப் பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.வதந்தி பரப்பியதாக 108 வாகன அவசர மருத்துவ பணியாளர் அரவிந்த்சாமி கைது செய்யப்பட்டார்.15 நாளில் காவலில் கோவை மத்திய சிறையில் அரவிந்த்சாமி அடைக்கப்பட்டார்.


Tags : worker arrest , Corona, Virus, Harshavardhan, Minister of Health, India
× RELATED மின் ஊழியர் பலி