×

திருவள்ளூரில் பதுங்கி இருந்த வட மாநிலத்தவர்கள் 15 பேர் கைது : தீவிரவாதிகளா என விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த வட மாநிலத்தவர்கள் 15 பேர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.15 பேருக்கும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.இஸ்தான்புல், காபூலை சேர்ந்த 15 பேரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Northerners ,Thiruvallur Thiruvallur , Thiruvallur, Northerners, Central Crime Division, Arrested
× RELATED ஊரடங்கால் பாதிப்பு: சொந்த ஊருக்கு...