×

நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது, இந்த நாள் தேசத்தின் அனைத்து மகள்களுக்கு சமர்ப்பணம் - நிர்பயாவின் தாய் ஆஷா தேவி

புதுடெல்லி: நிர்பயாவுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது, இந்த நாள் தேசத்தின் அனைத்து மகள்களுக்கு சமர்ப்பணம் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். என் மகள் திரும்பி வரப்போவது  இல்லை, ஆனால் தேசத்தில் உள்ள அனைத்து மகள்களுக்காகவும் எனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : submission ,daughters ,Asha Devi , Nirbhaya case, execution, Nirbhaya mother,
× RELATED வரலாற்று நாயகன் ராமருக்கு...