×

காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிறைவு

டெல்லி: காலை தூக்கிலிடப்பட உள்ள நிர்பயா குற்றவாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிறைவுபெற்றது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக திகார் சிறை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags : examination ,offenders , morning,Nirbhaya offenders,medical examination, completed
× RELATED ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார...