×

9 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கொளத்தூரை சேர்ந்த அரிஹரன் (26), கொலை உள்ளிட்ட 20 வழக்கில் தொடர்புடைய கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் விவேக்ராஜ் (25), கொலை உள்ளிட்ட 8 வழக்கில் தொடர்புடைய ரவுடி ராகுல் (25), பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகளில் தொடர்படைய உதயகுமார் (25) கொளத்தூர் ராஜிவ்காந்தி நகர் பழனி (27), மாதவரம் பாரதியார் தெரு விவேக் (எ) லியோ விவேக் (30), கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்த வினோத் (27), பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்த உதயகுமார் (26), புளியந்தோப்பு ராஜா கார்டன் 1வது தெருவை சேர்ந்த அந்தோணி குமார் (36) ஆகிய 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


Tags : Madras , Madras, 9 others, Gundas
× RELATED யூடியூப் சேனல்களை...