×

சொல்லிட்டாங்க...

* சுங்கச்சாவடிகளில் சலுகை ஒப்பந்தம் காலாவதியான பிறகும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய பகல் கொள்ளை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவர்களின் எண்ணிக்கை கொரோனா பேரழிவை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

* கொரோனா பாதிப்பால் மத்திய, மாநில அரசுகள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்தவர்களிடம் வட்டிக்கான மாதத் தவணையை கட்ட கட்டாயப்படுத்தக்கூடாது. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

* தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ் 


Tags : Told
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு