×

ஆபீசுக்கு வராதீர்கள்: பாஜ வேண்டுகோள்

சென்னை: தமிழக பாஜ பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் பரவி வருவதால்  அறிவிப்பு வரும் வரை மாநில தலைமை அலுவலகத்தில் தலைவர்கள் சந்திப்புகள் நடைபெறாது. ஆகவே, தொண்டர்கள் பாஜ ஆபீசுக்கு வருவதையும், தலைவர்களின் வீட்டிற்கு செல்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


Tags : Baja , Corona, Tamil Nadu BJP, General Secretary KS Narendran
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...