×

சத்தீஷ்கரில் 144 தடை உத்தரவு செயல்படுத்த வேண்டும்: பூபேஷ் பாகல்

சத்தீஷ்கர்: சத்தீஷ்கரில் 144 தடை உத்தரவு செயல்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.


Tags : Chhattisgarh ,Bhubesh Bhagal , Chhattisgarh, Bhubesh Bhagal
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...