×

கொரோனா கொள்ளை நோயால் பொருளாதாரம் பெரிதும் பாதித்துள்ளது: பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனா கொள்ளை நோயால் பொருளாதாரம் பெரிதும் பாதித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய நிதி அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்படும். குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், உயர்வருவாய் பிரிவில் உள்ள அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.


Tags : Modi ,Corona , Corona, Economy, Prime Minister Modi
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்