×

கொரோனா வைரஸ் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது: பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனா வைரஸ் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்தியா மிக மன தைரியத்துடன் வைரஸ் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.


Tags : world ,Modi Corona , Corona, PM Modi
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்