×

அத்தியாவசிய பணி தவிர மற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்..: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: அத்தியாவசிய பணி தவிர மற்ற பணியில் உள்ள தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : government ,home , Private employees, work from home ,Central government
× RELATED எம்டிசி ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு