×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல்போன பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல்போன பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் என்பவரின் 5 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்டுள்ளனர். தெலங்கானாவின் ராமகுண்டம் ரயில் நிலையத்தில் குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai Central Railway Station Missing Girl ,Chennai Central Railway Station , Missing girl , Chennai ,Central ,Railway, Station
× RELATED இடி தாக்கி பெண் விவசாயி பலி