×

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு உறுதி..: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களும் தள்ளுபடியானதால் நாளை தூக்கிலிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நாளை தூக்கிலிட தடையில்லை என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Delhi ,murder convicts ,murder conviction , Delhi court, Nirbhaya, murder ,tomorrow
× RELATED மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி