×

லண்டனில் வந்த தமக்கு கோவை அரசு மருத்துவமனையில் முறையாக பரிசோதனை செய்யவில்லை என புகார்

திருப்பூர்: லண்டனில் வந்த தமக்கு கோவை அரசு மருத்துவமனையில் முறையாக பரிசோதனை செய்யவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த சிவா என்பவர் கொரோனா வார்டுக்கு சோதனைக்கு சென்ற போது தன்னை முறையாக சோதிக்கவில்லை என பேட்டியளித்தார்.


Tags : Government Hospital ,Coimbatore ,London , She arrived , London,complained,properly examined , Government Hospital in Coimbatore
× RELATED செய்யாறு அரசு மருத்துவமனையில் அறுவை...