×

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். திமுக உறுப்பினர்களை பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.


Tags : DMK ,Tamil Nadu , DMK members,walk out, Tamil Nadu,assembly
× RELATED தமிழக எல்லையிலேயே வெட்டுக்கிளிகள்...