×

நிர்பயா கொலை வழக்கு..: முகேஷ் சிங்கின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களை வழங்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளும் முடிந்த பின்னர் மனுதாக்கல் செய்வதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Supreme Court ,Mukesh Singh , Supreme Court ,Nirbhaya, guilty plea
× RELATED சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.:...